Friday, August 1, 2025

Siddhar Peedam

அன்பர்களே வணக்கம்,

நமது சித்தர்கள் பற்றிய தகவல்களும் அவர்களின் உருவ படங்களும் வரைய பட்டுஇருகிறது.

சித்தர் வரலாறுகளை ஆராய்ந்து வருகிறோம், இன்னும் சில நாட்களில் எம்மால் இயன்ற செய்திகளை இங்கு கொண்டுவருகிறோம்.

உங்களின் மேலான கருத்துகள் வரவேற்க படுகிறது...

சித்த என்பது என்ன?
சித்தி பெற்றவரை சித்தர் என்கிறோம். எட்டு வித சக்திகள் உள்ளன.
-அணிமா
-மகிமா
-லகிமா
-கரிம
-ப்ராப்தி
-பிரகச்ய்ம்
-இசிதவம்
-வசிதவம்